நீலகிரி, தேனி மாவட்டத்தில் இடி மின்னலுடன் கொட்டி தீர்க்க போகிறது "கனமழை"

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி தேனி மாவட்டத்தில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது!
 
rain

தற்போது நம் தமிழகத்தில் கோடை காலம் நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் வானிலையானது மிகவும் கொடுமையாக காணப்படுகிறது.  அவ்வப்போது பல பகுதிகளில் இந்த கோடை மழை பெய்தது. இதனால் கோடை மழை பெய்து வரும் மாவட்டத்தில் வாழும் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர். தற்போது சில தகவல்களை கூறியுள்ளது அதன்படி தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.nilgiri

காரணம் மேலும் இவை தேனி நீலகிரி மற்றும் வட தமிழக மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதனை தொடர்ந்து மே 30 31 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் கடலோர மாவட்டங்களில் மாவட்டங்கள் போன்றவற்றில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தமிழகத்தில் மழை பெய்து வரும் மாவட்டத்தில் வாழும் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

 இதனால் சந்தோஷத்தில் உள்ளனர்.மேலும் தமிழகத்தில் இதுபோன்று தொடர்ந்து மழை பெய்தால் தமிழகத்தில் இந்த கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வட தமிழக உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியது அங்குள்ள மக்களை ஓரளவுக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

From around the web