திடீரென இடம் மாறும் சட்டப்பேரவை: எங்கு நடைபெறுகிறது தெரியுமா?

கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை கடந்த சில மாதங்களாக எடுத்து வருகிறது என்பதும் இதனால் சென்னை உள்பட பல பகுதிகளில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது மேலும் குரானா வைரஸ் பரிசோதனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதும் நேற்று கூட 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் கொரோனா வைரஸால் பல்வேறு நடவடிக்கைகள் மாற்றப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது
 

திடீரென இடம் மாறும் சட்டப்பேரவை: எங்கு நடைபெறுகிறது தெரியுமா?

கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை கடந்த சில மாதங்களாக எடுத்து வருகிறது என்பதும் இதனால் சென்னை உள்பட பல பகுதிகளில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் குரானா வைரஸ் பரிசோதனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதும் நேற்று கூட 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனா வைரஸால் பல்வேறு நடவடிக்கைகள் மாற்றப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடக்கும் இடமும் மாற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

திடீரென இடம் மாறும் சட்டப்பேரவை: எங்கு நடைபெறுகிறது தெரியுமா?

தற்போது இருக்கும் சட்டப்பேரவை கட்டிடம் மிகவும் நெருக்கடியான பகுதி என்பதால் கொரோனா நேரத்தில் இந்த கட்டிடத்தில் சட்டப்பேரவை கூட்டம் நடத்துவது பாதுகாப்பானது அல்ல என்று கூறப்பட்டது. இதனையடுத்து சென்னை கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை நடத்த கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நேரில் பார்த்து ஆய்வு செய்தார். கொரோனா அச்சம் காரணமாக சட்டப்பேரவை கூட்டத்தை கலைவாணர் அரங்கில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அடுத்த மாதம் கூடவுள்ள தமிழக சட்டசபை தொடர், கலைவாணர் அரங்கில் தான் நடைபெறும் என்றும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web