புதிது புதிதாக வரும் கொரோனா கேஸ்! மேலும் 174 பேருக்கு உறுதி!

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 174 பேருக்கு கொரோனா  உறுதியானதாக தகவல் வெளியானது!
 
புதிது புதிதாக வரும் கொரோனா கேஸ்! மேலும் 174 பேருக்கு உறுதி!

இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் வாழ உகந்ததாகும் தொழில் முனைவதற்கு ஏற்றதாகவும் உள்ள மாநிலம் தமிழ்நாடு. இந்த தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் வளங்களும் நிலமும் உள்ளது நமக்குப் பெருமைதான். மேலும் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டமும் ஒவ்வொரு சிறப்பினை பெற்று உள்ளன .மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் எங்கேயாவது ஒரு சுற்றுலாத்தலம் இருப்பதும் உண்மைதான். தமிழகத்தில் அல்வா பேர்போன ஊரான காணப்படுகிறது நெல்லை மாவட்டம். நெல்லை மாவட்டத்தில் செய்யப்படும் அல்வா வானதுதமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் மிகவும் ருசியாக ஏற்று சாப்பிடப்படுகிறது.

corona

மேலும் உருவாகும் தாமிரபரணி ஆனது திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டத்தின் குடிநீர் வாழ்வாதாரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்பு மிக்க இந்த நெல்லை மாவட்டத்தில் ஆட்கொல்லி நோயான கொரோனா தாக்கம் உள்ளது மிகுந்த சோகத்தை அளிக்கிறது. மேலும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மேலும் புதிதாக 174 பேருக்கு தற்போது கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக தகவல். மேலும் நெல்லையில் இதுவரை 1296 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுபோன்ற நெல்லை மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள திருச்சி கோவை மாவட்டங்களிலும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் கொரோனா தாக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வேகமாக பரவுகிறது.இதனால் சென்னை வாசிகள் அனைவரும் மிகுந்த சோகத்துடனும் கட்டுப்பாடுகளுடன் உள்ளனர்.

From around the web