கொரோனாவிற்கு வேதம் தான் மருந்தா? எஸ்வி சேகரை கிழித்து தொங்கவிட்ட நெட்டிசன்கள்

கொரோனா வைரஸிடம் இருந்து தப்பிக்க அதர்வண வேத மந்திரத்தை கூற வேண்டும் என்று நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார் அதுமட்டுமின்றி அந்த வேதம் ஓதும் மந்திரம் ஒலிக்கும் வீடியோ ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் ஒரு சில டுவிட்டர்வாசிகள் கடுமையான வார்த்தைகளால் எஸ் வி சேகரை கிழித்து தொங்க விட்டுக் கொண்டு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எஸ்.வி.சேகரின் இந்த
 
கொரோனாவிற்கு வேதம் தான் மருந்தா? எஸ்வி சேகரை கிழித்து தொங்கவிட்ட நெட்டிசன்கள்

கொரோனா வைரஸிடம் இருந்து தப்பிக்க அதர்வண வேத மந்திரத்தை கூற வேண்டும் என்று நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்

அதுமட்டுமின்றி அந்த வேதம் ஓதும் மந்திரம் ஒலிக்கும் வீடியோ ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

ஒரு சில டுவிட்டர்வாசிகள் கடுமையான வார்த்தைகளால் எஸ் வி சேகரை கிழித்து தொங்க விட்டுக் கொண்டு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எஸ்.வி.சேகரின் இந்த கருத்துக்கு ஆதரவாக இதுவரை ஒரு கமெண்ட் கூட பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

From around the web