ஒரே ஒரு வீடியோ! நெல்லை போலீஸ் கமிஷனருக்கு குவியும் வாழ்த்துக்கள்

நெல்லை போலீஸ் கமிஷனர் அர்ஜுன் சரவணன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரே ஒரு வீடியோ தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சீட் பெல்ட் போட வேண்டியதன் அவசியத்தையும் சீல்பெல்ட் போடாவிட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து நெல்லை போலீஸ் கமிஷனர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதை அடுத்து இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்
 
ஒரே ஒரு வீடியோ! நெல்லை போலீஸ் கமிஷனருக்கு குவியும் வாழ்த்துக்கள்

நெல்லை போலீஸ் கமிஷனர் அர்ஜுன் சரவணன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரே ஒரு வீடியோ தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சீட் பெல்ட் போட வேண்டியதன் அவசியத்தையும் சீல்பெல்ட் போடாவிட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து நெல்லை போலீஸ் கமிஷனர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதை அடுத்து இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்

From around the web