NEFT பணப்பரிமாற்ற கட்டணம் குறித்து ரிசர்வ் வங்கியின் அதிரடி உத்தரவு!

வங்கிகளில் ஒரு கணக்கில் இருந்து இன்னொரு கணக்கிற்கு பணப்பரிவர்த்தனை செய்ய பெரும்பாலும் NEFT என்ற சலுகையை பயன்படுத்தி வருவது தெரிந்ததே. தற்போது NEFT பணப்பரிமாற்றத்திற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் 2020-ம் ஆண்டு ஜனவரி முதல் சேமிப்பு கணக்குதார்களின் NEFT பணப்பறிமாற்றத்திற்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு செய்யவும் ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளின் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை அதிகரிக்க வேண்டும்
 

NEFT பணப்பரிமாற்ற கட்டணம் குறித்து ரிசர்வ் வங்கியின் அதிரடி உத்தரவு!

வங்கிகளில் ஒரு கணக்கில் இருந்து இன்னொரு கணக்கிற்கு பணப்பரிவர்த்தனை செய்ய பெரும்பாலும் NEFT என்ற சலுகையை பயன்படுத்தி வருவது தெரிந்ததே. தற்போது NEFT பணப்பரிமாற்றத்திற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் 2020-ம் ஆண்டு ஜனவரி முதல் சேமிப்பு கணக்குதார்களின் NEFT பணப்பறிமாற்றத்திற்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

மேலும் இதுகுறித்து வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு செய்யவும் ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளின் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை அதிகரிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கைக்கு எதிராக NEFT பணப்பரிவர்த்தனைக்கு வங்கிகள் கட்டணம் வசூலித்து வந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

From around the web