நர்ஸிங் மாணவர்களுக்கும் நீட் தேர்வு: மாணவர்கள் அதிர்ச்சி

கடந்த இரண்டு ஆண்டுகளாக மருத்துவ படிப்பான எம்பிபிஎஸ் படிப்புக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் எம்பிபிஎஸ் சீட் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பி.எஸ்.சி நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கொண்டு வருவது குறித்து தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தி நர்ஸிங் மாணவர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. நர்ஸிங் படிப்புக்கு நீட் தேர்வு என்பதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால்
 

நர்ஸிங் மாணவர்களுக்கும் நீட் தேர்வு: மாணவர்கள் அதிர்ச்சி

கடந்த இரண்டு ஆண்டுகளாக மருத்துவ படிப்பான எம்பிபிஎஸ் படிப்புக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் எம்பிபிஎஸ் சீட் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பி.எஸ்.சி நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கொண்டு வருவது குறித்து தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தி நர்ஸிங் மாணவர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

நர்ஸிங் படிப்புக்கு நீட் தேர்வு என்பதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் மத்திய அரசின் அனைத்து திட்டங்களுக்கும் அனுமதி அளித்து வரும் அதிமுக அரசு இந்த விஷயத்தில் என்ன முடிவெடுக்கும் என்பதை பொறுத்திருந்துதாஅன் பார்க்க வேண்டும்

நர்ஸிங் படிப்புக்கும் நீட் தேர்வு வைத்தால் நிச்சயம் மாணவ மாணவிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் இதே ரீதியில் சென்றால் பி.காம், பி.ஏ, பி.எஸ்.சி படிப்புகளுக்கும் நீட் தேர்வு கொண்டு வரும் சூழ்நிலை ஏற்பட்டுவிடும் என்றும் நெட்டிசன்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

From around the web