நாமக்கல் கலெக்டர் அதிரடி ஆணை! வார சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது!

பேளுக் குறிச்சியில் வெள்ளி சனிகளில் நடைபெறும் வாரச்சந்தை தற்காலிகமாக மூடல்!
 

தமிழகத்தில் சட்டமன்ற தொகுதிகளில் நிலையில் அதற்காக தமிழகத்தில் முன்னேற்பாடுகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது .தேர்தல் பறக்கும் படையினர் உரிய ஆவணங்கள்   தங்க நகைகளையும் பணத்தையும் பறிமுதல் செய்து கொள்கின்றனர்.தற்போது மக்கள் மத்தியில் ஆட்கொல்லி நோய் என்றால் முதலில் நினைவில் வருவது கொரோனா தான். இந்த கொரோனா நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் அதிகமாக பரவி வருகிறதுஇந்நிலையில் சில தினங்களாக தமிழகத்தில்  பாதிப்பானது மிகவும் அதிகரித்து வருகிறது.

corona

 இதனால் மாநில அரசானது மாநிலங்களுக்கு இடையேயான இ பாஸ் திட்டத்தை மீண்டும் ஏற்படுத்தியது. தமிழகத்தின் தலைநகரில் மிகவும் அதிகரிக்கப்படுகிறது. நாமக்கல் மாவட்ட கலெக்டர் தற்போது ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். நாமக்கல்லில் உள்ள பேளுக்குறிச்சியில் வெள்ளி சனி நடைபெறும் வாரச்சந்தை தற்காலிகமாக மூட ஆணை பிறப்பித்துள்ளார்.

மேலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் சந்தைக்கு மக்கள் பரப்பு அதிகரிக்கிறது. இதனால் பாதிப்பு அதிகமாகும் என்று அம்மாவட்ட ஆட்சியர் சந்தைகளுக்கு தற்காலிகம் மூட உத்தரவிட்டுள்ளார்.

From around the web