அப்பா கொரோனாவால் சாகவில்லை: மகன் விஜய்வசந்த் விளக்கம்

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பிyum தொழிலதிபருமான வசந்தகுமார் நேற்று இரவு திடீரென காலமான நிலையில் அவரது மகன் விஜய் வசந்த் தனது தந்தை கொரோனாவால் மரணம் அடையவில்லை என்று விளக்கமளித்துள்ளார் தந்தையின் மறைவு குறித்து அவர் மேலும் கூறுகையில் தனது தந்தை கொரோனாவால் காலமாகவில்லை என்றும் அவருக்கு கடைசியாக செய்த பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் செகண்டரி நோயினால்தான் அவர் மரணம் அடைந்ததாகவும் கொரோனாவால் மரணம் அடையவில்லை என்றும் அவர் கூறினார் மேலும் அவரது
 
அப்பா கொரோனாவால் சாகவில்லை: மகன் விஜய்வசந்த் விளக்கம்

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பிyum தொழிலதிபருமான வசந்தகுமார் நேற்று இரவு திடீரென காலமான நிலையில் அவரது மகன் விஜய் வசந்த் தனது தந்தை கொரோனாவால் மரணம் அடையவில்லை என்று விளக்கமளித்துள்ளார்

தந்தையின் மறைவு குறித்து அவர் மேலும் கூறுகையில் தனது தந்தை கொரோனாவால் காலமாகவில்லை என்றும் அவருக்கு கடைசியாக செய்த பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் செகண்டரி நோயினால்தான் அவர் மரணம் அடைந்ததாகவும் கொரோனாவால் மரணம் அடையவில்லை என்றும் அவர் கூறினார்

மேலும் அவரது இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

வசந்தகுமார் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அதிலிருந்து மீண்டு விட்டதால் அவருக்கு அஞ்சலி செலுத்தவும் இறுதிச்சடங்கில் பொதுமக்கள் கலந்து கொள்ளவும் அனுமதி பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web