"எம்எஸ் தோனி ஆடிய மைதானம்"- தனியாருக்கு விற்கக் கூடாது!

ரயில்வே மைதானங்களை தனியாருக்கு விற்கக்கூடாது என்று மதுரை எம்பி வெங்கடேசன் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்
 
dhoni

தற்போது நம் இந்தியாவில் அரசாங்கத்தை விட தனியார் தலைதூக்கி உள்ளது என்றே கூறலாம். அந்த படி பல்வேறு வற்றிலும் அரசை மிஞ்சிய காணப்படுகிறது. மேலும் சாலை போக்குவரத்தும் தனியார் மயமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு விமான நிறுவனங்களும் தனியார் உரியது என்பதும் குறிப்பிடத்தக்கது.  இந்தியாவிலேயே சில தினங்களாக அதிகம் பேசப்பட்ட வார்த்தை தனியாருக்கு ரயில்வே துறை அளிக்கப்பட்டதா? அனுமதிக்கப்பட்டதா? என்று தான்.goya

ஆனால் மத்திய அரசு சார்பில் ரயில்வே துறையை தனியாருக்கு கொடுக்கப்படவில்லை என்று கூறியிருந்தது. ஆனால் நம் சென்னையில் தனியார் ரயில்கள் இயங்க அனுமதிக்கப் பட உள்ளதாக தகவல் வெளியானது. இது தற்போது பல விளையாட்டு மைதானங்களும் தனியாருக்கு விற்கப்படுவதாக தகவல் அறிந்ததும், ரயில்வே மைதானங்கள் அரங்குகளை தனியாரிடம் விற்பனை செய்வதை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று மதுரை எம்பி வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மதுரை எம்பி வெங்கடேசன் கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளது தெரிய வந்துள்ளது .மேலும் அவர் குறிப்பிட்டு கூறியுள்ளார். இது எம்எஸ் தோனி ஆடிய மைதானம், பி டி உஷா ஓடிய தடம் ரயில்வேக்கு சொந்தமான மைதானங்கள் என்றும் கூறினார். அதனால் இத்தகைய சிறப்பு வாய்ந்த மைதானங்களை எப்போதும் தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது என்று அவரது கடிதத்தில் வலியுறுத்தி உள்ளது தெரியவந்துள்ளது.

From around the web