தமிழகத்தை தாக்கும் கொரோனா!நாளுக்கு நாள் அதிகம்! 13 ஆயிரத்தை நெருங்கும்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 12652 பேருக்கு தொற்று உறுதியானதாக கூறப்படுகிறது!
 
தமிழகத்தை தாக்கும் கொரோனா!நாளுக்கு நாள் அதிகம்! 13 ஆயிரத்தை நெருங்கும்!

மக்களிடையே தற்போது வலம் வரும் மிகப்பெரிய வைரஸ் கிருமி கொரோனா. கொரோனா மக்களின் உடம்பிற்குள் சென்று அவர்களின் உடம்பை  பாதிப்பு அதன் பின்னர் அவர்களின் உயிரை வாங்குகிறது. இத்தகைய கொரோனா  கண்ணுக்கே தெரியாது ஆச்சரியமான விஷயம்தான். மேலும் இந்த கண்ணுக்கு தெரியாத நோய்க்கு எதிராக நாடே பல்வேறு திட்டங்களையும் பல்வேறு தடுப்பு முறைகளையும் அமல்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்திலும் பல்வேறு தடைகள் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன.

corona

அவைகளில் முக கவசம் அணிவது கட்டாயம்  பின்பற்றுவது  போன்றவையும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பாக தமிழக அரசின் சார்பில்  இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இத்தகைய கட்டுப்பாடுகளும் தடைகளும் விதித்திருந்தாலும் இந்த கண்ணுக்கு தெரியாத நோயின் தாக்கம் குறையவில்லை நாளுக்கு நாள் அதிகரித்து மக்களை வேதனைப் படுத்துகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நோய்க் கிருமியானது 13 ஆயிரத்தை நெருங்கி மக்களை மிகுந்த இன்னலுக்கு தள்ளியுள்ளது.

அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்த நோயானது 12652 பேருக்கு உறுதியானதாக கூறப்படுகிறது. மேலும் ஒரே நாளில் நோய்க்கு 59 பேர் உயிரை வாங்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது எவ்வித நோயும் இல்லாத 38 வயது பெண் உள்பட 8 பேர் உயிரிழப்பு  காணப்படுகிறது. மேலும் நாகப்பட்டினத்தை சேர்ந்த 102 வயது மூதாட்டியின் நோயினால் இறந்து மிகுந்த வேதனை அளிக்கிறது.இதனால் இந்த கண்ணுக்கு தெரியாத கிருமிகள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு தினம் தோறும் அதிகரித்து வருவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

From around the web