நாட்டு மக்களுக்கு மோடி எழுதும் கடிதத்தில் என்னதான் இருக்கும்?

பிரதமர் மோடி நாளை நாட்டு மக்களுக்கு ஒரு முக்கிய கடிதம் எழுதயிருப்பதாகவும் அந்த கடிதத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு குறித்த தகவல் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது அதுமட்டுமின்றி நான்காம் கட்ட ஊரடங்கு முடிந்த ஐந்தாம் கட்ட ஊரடங்கு தொடங்கயிருக்கும் நிலையில் நாட்டு மக்களுக்கு மேலும் சில தளர்வுகளையும், சலுகைகளையும் அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது மேலும் இந்த கடிதம் தமிழ் உள்பட இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்கப்படும் என்றும் அதே போல் இந்தியாவின் அனைத்து
 

நாட்டு மக்களுக்கு மோடி எழுதும் கடிதத்தில் என்னதான் இருக்கும்?

பிரதமர் மோடி நாளை நாட்டு மக்களுக்கு ஒரு முக்கிய கடிதம் எழுதயிருப்பதாகவும் அந்த கடிதத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு குறித்த தகவல் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

அதுமட்டுமின்றி நான்காம் கட்ட ஊரடங்கு முடிந்த ஐந்தாம் கட்ட ஊரடங்கு தொடங்கயிருக்கும் நிலையில் நாட்டு மக்களுக்கு மேலும் சில தளர்வுகளையும், சலுகைகளையும் அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் இந்த கடிதம் தமிழ் உள்பட இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்கப்படும் என்றும் அதே போல் இந்தியாவின் அனைத்து முக்கிய ஊடகங்களிலும் இந்த கடிதம் பிரசுரிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. பிரதமரின் இந்த கடிதத்தை நாட்டு மக்கள் அனைவரும் மிகவும் ஆர்வம் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web