இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவாக இருக்கிறது- மோடி

பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாகவும் உலக நாடுகளோடு பலவித ஒப்பந்தங்கள் செய்து கொள்ளவும் பிரதமர் மோடி பல உலக நாடுகளுக்கு சென்று வருகிறார். பிரதமர் மோடி பல நாடுகளுக்கு சென்று வருவது சமூக வலைதளங்களில் எதிர்மறையாகவே விமர்சிக்கப்படுகிறது. இருந்தாலும் பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சிக்காக தொடர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு வருகிறார். இன்று தென் கொரியா சென்றுள்ள பிரதமர், இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவாக உள்ளது எனவும் பொருளாதாரத்தில் 5 டிரில்லியன் டாலரை விரைவில் இந்தியா எட்ட இருப்பதாகவும்
 

பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாகவும் உலக நாடுகளோடு பலவித ஒப்பந்தங்கள் செய்து கொள்ளவும் பிரதமர் மோடி பல உலக நாடுகளுக்கு சென்று வருகிறார்.

இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவாக இருக்கிறது- மோடி

பிரதமர் மோடி பல நாடுகளுக்கு சென்று வருவது சமூக வலைதளங்களில் எதிர்மறையாகவே விமர்சிக்கப்படுகிறது. இருந்தாலும் பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சிக்காக தொடர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.

இன்று தென் கொரியா சென்றுள்ள பிரதமர்,
இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவாக உள்ளது எனவும்  பொருளாதாரத்தில் 5 டிரில்லியன் டாலரை விரைவில் இந்தியா எட்ட இருப்பதாகவும் பிரதமர் மோடி பேசினார்.

இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக தென்கொரியா சென்றுள்ள பிரதமர் மோடி, தலைநகர் சியோலில், தொழில் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினார்

From around the web