எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் ஒப்புதல்

கொரோனா வைரஸுக்கு எதிராக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் எதிர்கட்சி தலைவர்களின் கருத்துக்களையும் பிரதமர் காது கொடுத்து கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது இதனை அடுத்து வரும் 8ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர்களுடன் காணொளி மூலம் பிரதமர் கலந்துரையாடவுள்ளார் பாராளுமன்றத்தில் 5 எம்பிக்களுக்கும் அதிகமாக எம்பிக்களை கொண்ட அரசியல் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுவார் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன இதில் எதிர்க்கட்சி தலைவர்கள் பிரதமர் மற்றும் மத்திய அரசு
 
எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் ஒப்புதல்

கொரோனா வைரஸுக்கு எதிராக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் எதிர்கட்சி தலைவர்களின் கருத்துக்களையும் பிரதமர் காது கொடுத்து கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது

இதனை அடுத்து வரும் 8ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர்களுடன் காணொளி மூலம் பிரதமர் கலந்துரையாடவுள்ளார்

பாராளுமன்றத்தில் 5 எம்பிக்களுக்கும் அதிகமாக எம்பிக்களை கொண்ட அரசியல் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுவார் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

இதில் எதிர்க்கட்சி தலைவர்கள் பிரதமர் மற்றும் மத்திய அரசு கொரோனாவுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை சொல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web