வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரத்தை வாங்கித்தான் தேவையை பூர்த்தி செய்ய இயலும் அமைச்சர் வேலுமணி!

மின்சார பற்றாக்குறை பற்றி கூறும் அமைச்சர் தங்கமணி!
 

சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது.இதற்காக தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணி கட்சிகளுடன் கூட்டணி . அதிமுக கட்சி கூட்டணி ஆக பாமக கட்சி,எதிர்க்கட்சியான திமுக  கூட்டணி ஆக காங்கிரஸ்  வைத்துள்ளது. சில தினங்களாக அந்த கட்சியின் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.

admk

இந்நிலையில் எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் . கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது வேட்பு மனுவை தாக்கல்  செய்தார். மேலும் கோவை தெற்கு தொகுதியில் கமலஹாசன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்நிலையில் அதிமுக அமைச்சர் தங்கமணி மின்சாரப் பற்றாக்குறை பற்றி கூறுகிறார்.

அவர் வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரத்தை வாங்கி தேவையை பூர்த்தி செய்ய முடியும் எனவும் கூறினார். மேலும் மின் உற்பத்தி அதிகமாக உள்ள மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை  வாங்காமல் இருக்க முடியாது எனவும் அவர் கூறுகிறார். மேலும் தமிழகத்தில் தற்போது அதிமுகவிற்கு அமோகமாக உள்ளது எனவும் அமைச்சர் தங்கமணி கூறுகிறார்.இதனால் அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு மின்சாரம் வாங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web