ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்த வலியுறுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்

ஆன்லைன் மூலம் கல்வி கட்டணம் செலுத்த நிர்பந்தம் செய்தால் பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தினால் பள்ளி கல்லூரிகளிலும் திறக்கவில்லை என்றாலும் ஒரு சில தனியார் பள்ளிகள் கட்டணத்தை ஆன்லைனில் கட்ட வேண்டும் என வற்புறுத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது இந்த நிலையில் இது குறித்து தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன் ஆன்லைன் மூலம் கல்வி
 

ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்த வலியுறுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்

ஆன்லைன் மூலம் கல்வி கட்டணம் செலுத்த நிர்பந்தம் செய்தால் பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தினால் பள்ளி கல்லூரிகளிலும் திறக்கவில்லை என்றாலும் ஒரு சில தனியார் பள்ளிகள் கட்டணத்தை ஆன்லைனில் கட்ட வேண்டும் என வற்புறுத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த நிலையில் இது குறித்து தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன் ஆன்லைன் மூலம் கல்வி கட்டணம் செலுத்த நிர்ப்பந்தத்தால் அவர்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் கல்வி கட்டணம் செலுத்தாதவர்களை ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கினாலும் நடவடிக்கை பாயும் என்று குறிப்பிட்டுள்ளார் இந்த அறிவிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web