தமிழகத்தில் 3வது அமைச்சருக்கு கொரோனா: பரபரப்பு தகவல்

தமிழகத்தில் ஏற்கனவே இரண்டு அமைச்சர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது மூன்றாவதாக ஒரு அமைச்சருக்கு கொரோனா தோற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் மற்றும் மின்துறை அமைச்சர் தங்கமணி ஆகிய இருவருக்கும் சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்த நிலையில் மூன்றாவதாக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து
 
தமிழகத்தில் 3வது அமைச்சருக்கு கொரோனா: பரபரப்பு தகவல்

தமிழகத்தில் ஏற்கனவே இரண்டு அமைச்சர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது மூன்றாவதாக ஒரு அமைச்சருக்கு கொரோனா தோற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் மற்றும் மின்துறை அமைச்சர் தங்கமணி ஆகிய இருவருக்கும் சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்த நிலையில் மூன்றாவதாக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் அவருடைய மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பதும் அவர் சிகிச்சைகள் தற்போது உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் கொரோனாவில் தோற்று அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

#

From around the web