அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா பாதிப்பு; மனைவி, மகளுக்கும் பாதிப்பு என தகவல்

தமிழகத்தில் தினந்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பாக நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகி வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம் இந்த நிலையில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும், இவர்களில் ஒரு சிலர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக போக்குவரத்து துறை
 

அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா பாதிப்பு; மனைவி, மகளுக்கும் பாதிப்பு என தகவல்

தமிழகத்தில் தினந்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பாக நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகி வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும், இவர்களில் ஒரு சிலர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா பாதிப்பு; மனைவி, மகளுக்கும் பாதிப்பு என தகவல்

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மட்டுமின்றி அவருடைய மனைவி மற்றும் மகளுக்கும் கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யபட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியானது

இதனை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி, மகள் ஆகியோர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது

From around the web