கனிம திருட்டை முற்றிலும்  தடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் அறிவுரை!!

கனிம வளங்கள் திருடுவதை தடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் அறிவுரை
 
kanimam

தற்போது தமிழகத்தில் முதல்வராக உள்ளார் முகஸ்டாலின். மேலும் அவர் முதன்முறையாக தமிழகத்தில் முதல்வர் போக்கு முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் என்பதும் கூறப்படுகிறது. மேலும் அவர் பதவியேற்று ஒரு மாதத்தை நிறைவு பெற்றது என்றே கூறலாம். அந்த ஒரு மாத காலமும் மக்களிடையே அதிகமாக பேசப்பட்டு வந்தார் என்றும் கூறப்படுகிறது.மேலும் பலரும் இவரது ஆட்சியில் விரும்புகின்றனர். இந்நிலையில் அவர் மக்களுக்கு உதவி பண்ண  அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் நியமித்துள்ளார்.durai murugan

அவற்றுள் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அமைச்சராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் துரைமுருகன் இந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவுவார் என்று அனைவரும் நினைத்தனர். காரணம் என்னவெனில் அவர் காட்பாடி தொகுதியில் ஆரம்பம் முதலே பின்னடைவை சந்தித்து வந்தார். இதனால் அவர் இந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைவார் என எண்ணி நிலையில் கடைசி நேரத்தில் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் அவர் தற்போது ஒரு துறையில் அமைச்சராகவும் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் அவ்வப்போது பல்வேறு கூட்டங்களிலும் கலந்து கொண்டு ஆலோசித்து வருவதாக, தற்போது சில அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார் அமைச்சர் துரைமுருகன். அதன்படி கனிம திருட்டை தடுக்க அதிகாரிகளுக்கு அறிவுரை கூறப்படுகிறது. மேலும் கனிம திருட்டை முற்றிலும் தடுக்கவும் புகார்கள் மீது கள ஆய்வு மேற்கொள்ளவும் அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார். அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள தகுதியான கிரானைட் குவாரிகளை பொது ஏலத்துக்கு கொண்டு வரவும் அறிவுறுத்தியுள்ளார் அமைச்சர் துரைமுருகன்.

From around the web