வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல்! மக்கள் மிகவும் அச்சம்!

சென்னை உட்பட 26 மாவட்டங்களில் இயல்பை விட வெயிலின் அளவு அதிகரிக்கும்  வானிலை ஆய்வு மையம்!
 

தமிழகத்தில் கோடைகாலம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது மே மாதம் தான். ஆனால் மே மாதம் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் வெயிலின் அளவானது மிகவும் அதிகரித்துள்ளது. குறிப்பாக வட தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் வெயிலின் அளவானது மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதி வாழ் மக்கள் மிகவும் எரிச்சலும் சோகத்திலும் கவலையில் உள்ளனர்.

sun

மேலும் தமிழகத்தில் சில தினங்களாக கொரோனா பாதிப்பானது மிகவும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் மிகவும் கவலையில் உள்ளனர். இந்நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம் ஆனது தமிழக மக்களுக்கு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது என்னவெனில் தமிழகத்தில் வெயிலின் அளவானது  இயல்பை விட அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளது.

குறிப்பாக சென்னை உட்பட 26 மாவட்டங்களில் வெயிலின் அளவானது  இயல்பே காட்டிலும் அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இந்த வெயிலின்  அளவானது இயல்பை விட 4 முதல் 6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்க கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் அறிவித்துள்ளது. இதனால் மக்கள் மிகவும் கவலையில் உள்ளனர். மேலும் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் பல கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுக்கும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை ஒன்றினை தெரிவித்துள்ளது. அதன்படி 12:00 மணி முதல் 4 மணி வரை வெளியில் பரப்புரை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.ஏப்ரல் மாதம் இன்றைய தொடங்கியுள்ள நிலையில் வானிலை ஆய்வு மையமானது மக்களுக்கு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.

From around the web