தமிழகத்தில் நாளை கூட்டம்! தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில்!

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த தொடர்பாக நாளை தமிழகத்தில் தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது!
 
தமிழகத்தில் நாளை கூட்டம்! தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில்!

இரு தினங்களாக மக்கள் மத்தியில் பேசப்படும் ஒரு கண்ணுக்கு தெரியாத வைரஸ் கொரோனா. இந்த கண்ணுக்கு தெரியாத கொரோனா கண்ணுக்கே தெரியாமல் மனிதனுக்கு மனிதன் உடல் புண்ணாகி பின்னர் உயிரை கொல்லுகிறது. கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் இந்தியாவில் கொரோனா கண்டறியப்பட்டது. ஆனால்கடந்த ஆண்டின்  இறுதியில் கொரோனா நோயானது இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும் சில வாரங்களாக கொரோனா நோயின் வீரியம் ஆனது தற்போது அதிகரித்து வருகிறது.

corona

இந்தியாவில் குறிப்பாக மகாராஷ்டிரம் டெல்லி தமிழகம் போன்ற மாநிலங்களில் இந்நோயின் தாக்கம்  வீரியம் உள்ளதாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் தமிழகத்தில் சில தினங்களாக இந்நோயின் தாக்கம் அதிகரித்த தமிழகத்தில் சென்னை மாகாணத்தில் இந்நோயின் தாக்கம் ஆனது மிகவும் அதிகமாக பரவுகிறது தெரிய வந்தது. தற்போது  கொரோனா நோய் கட்டுப்பாட்டில்  நாளை ஆலோசனை கொள்வதாக தெரிய வந்தது. அதன்படி நாளை தமிழக தலைமைச்செயலாளர் தமிழகத்தில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.

மேலும் நாளை நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத் செயலாளர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. மேலும் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்ததால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது.தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்து நடைபெற்று முடிந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று உள்ளது.

From around the web