மதிமுக, விசிக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் மதிமுக வேட்பாளர் பட்டியல்!

 

திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த மதிமுக மற்றும் விசிக ஆகிய கட்சிகளுக்கு தலா ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் இரு கட்சிகளுக்கும் ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் விபரம் குறித்து தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது

thirumavalavan

அதுமட்டுமின்றி மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த விபரம் எதுவும்

மதிமுக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள்:

அரியலூர் - சின்னப்பா
மதுராந்தகம் - மல்லை சத்யா
பல்லடம் - முத்துரத்தினம்
சாத்தூர் - ரகுராம்
வாசுதேவநல்லூர் - சதன் திருமலைக்குமார் 
மதுரை தெற்கு - பூமிநாதன் 

விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள்::

1. வானூர்
2. காட்டுமன்னார்கோயில்
3. செய்யூர்
4. அரக்கோணம்
5. நாகப்பட்டினம்
6. திருவாரூர் 

 

From around the web