பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு மார்க்சிஸ்ட் கடிதம்!"செங்கல்பட்டு ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனம்"

செங்கல்பட்டு ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை தடுப்பூசிகள்  தயாரிப்பில் ஈடுபடுத்த வேண்டும் என்று சிபிஎம் சார்பில் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது!
 
பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு மார்க்சிஸ்ட் கடிதம்!"செங்கல்பட்டு ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனம்"

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முன்னர் அறிவித்தபடி ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. சட்டமன்றத் தேர்தலில் பல கட்சியினர் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து சந்தித்துள்ளனர். அதன்படி தமிழகத்தில் மிகவும் வலிமையான எதிர்க் கட்சியாக உள்ள திமுக உடன் கூட்டணியாக காங்கிரஸ் மதிமுக போன்ற கட்சிகள் வைத்துள்ளது. மேலும் இவர்கள் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திமுக சார்பில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

modi

சட்டமன்றத் தேர்தலில் கலகலப்பாக உள்ள கோவில்பட்டி தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை அறிவித்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது மார்க்சிஸ்ட் மத்தியகுழு உறுப்பினர் டி கே ரங்கராஜன் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். மேலும் அதில் தடுப்பது தயாரிப்பில் செங்கல்பட்டு ஹிந்துஸ்தான் பயோடெக்  நிறுவனத்தை ஈடுபடுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார்.மேலும் தடுப்பூசி தயாரிப்பில் நான்கு பொதுத்துறை நிறுவனங்களும் ஈடுபடுத்த படவில்லை என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது என்றும் சிபிஎம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

 செங்கல்பட்டு ஹிந்துஸ்தான் பயோடெக்  நிறுவனம் தடுப்பூசி தயாரிப்பில் அனைத்து திறனையும் பெற்றுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ரங்கராஜன் கூறியுள்ளார்.மேலும் இந்தியாவில் ஆட்கொல்லி நோய் கொரோனா தடுப்பூசி மருந்துகள் தயாரிப்பதில் மேலும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் பல அரசு மருத்துவமனைகளுக்கும் மத்திய அரசு சார்பில் தடுப்பூசி மருந்துகள் அனுப்பப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web