திருமண வீட்டில் நடந்த கேளிக்கையில் துப்பாக்கி வெடித்து வீடியோ எடுத்தவர் பலி

பீகார் மாநிலம் ஹாஜிப்பூரில் ஒரு திருமண விழா நடந்தது. மிக விமரிசையாக நடந்த இந்த விழாவில் ஆடல் பாடல் கொண்டாட்டம் என இருந்தது. பீகார் மக்கள் திருமணம் போன்ற மகிழ்ச்சிகரமான விழாக்களில் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். அதுபோல் நேற்று நடந்த விழாவில் ஜெய்மாலா என்ற இந்த ஆடல் குதூகலம் நிகழ்ச்சியில் வானை நோக்கி ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கி குண்டு விசை தவறி நிகழ்ச்சியை படம் பிடித்த வீடியோ கிராஃபர் மீது
 

பீகார் மாநிலம் ஹாஜிப்பூரில் ஒரு திருமண விழா நடந்தது. மிக விமரிசையாக நடந்த இந்த விழாவில் ஆடல் பாடல் கொண்டாட்டம் என இருந்தது.

திருமண வீட்டில் நடந்த கேளிக்கையில் துப்பாக்கி வெடித்து வீடியோ எடுத்தவர் பலி

பீகார் மக்கள் திருமணம் போன்ற மகிழ்ச்சிகரமான விழாக்களில் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம்.

அதுபோல் நேற்று நடந்த விழாவில் ஜெய்மாலா என்ற இந்த ஆடல் குதூகலம் நிகழ்ச்சியில் வானை நோக்கி ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.

துப்பாக்கி குண்டு விசை தவறி நிகழ்ச்சியை படம் பிடித்த வீடியோ கிராஃபர் மீது பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web