நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தேதி அறிவிப்பு: டெல்லி நீதிமன்றம் அதிரடி

டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டும் குற்றவாளிகள் தரப்பில் இருந்து அவ்வப்போது மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வந்ததால் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டது இந்த நிலையில் நிர்பயாவின் தாயார் உள்பட பலர் தூக்கு தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான தேதி குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும்
 
நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தேதி அறிவிப்பு: டெல்லி நீதிமன்றம் அதிரடி

டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டும் குற்றவாளிகள் தரப்பில் இருந்து அவ்வப்போது மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வந்ததால் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டது
இந்த நிலையில் நிர்பயாவின் தாயார் உள்பட பலர் தூக்கு தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான தேதி குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது

நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் வரும் மார்ச் 3ஆம் தேதி தூக்கிலிடப்பட வேண்டும் என டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து அன்றைய தினம் நால்வரும் தூக்கிலிடப்படுவார் என்று கருதப்படுகிறது

From around the web