மன்சூர் அலிகானின் வித்தியாசமான தேர்தல் பிரச்சாரம்

தேர்தலுக்கு முன்னரே ஆளும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் மன்சூர் அலிகான். மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக சில விசயங்களில் பேசி இரவு நேரத்தில் கைது செய்யப்பட்டு சேலம் சிறைக்கும் சென்று வந்துள்ளார். நாம் தமிழர் கட்சியில் இணைந்து திண்டுக்கல் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடுகிறார் இவர். இவரது ஊர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள கிராமம் ஆகும். இயற்கையையும் மலையையும் பாதுகாக்கும் நோக்கில் மன்சூர் அலிகான் நாம் தமிழர் கரும்பு
 

தேர்தலுக்கு முன்னரே ஆளும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் மன்சூர் அலிகான். மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக சில விசயங்களில் பேசி இரவு நேரத்தில் கைது செய்யப்பட்டு சேலம் சிறைக்கும் சென்று வந்துள்ளார்.

மன்சூர் அலிகானின் வித்தியாசமான தேர்தல் பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சியில் இணைந்து திண்டுக்கல் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடுகிறார் இவர். இவரது ஊர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள கிராமம் ஆகும்.

இயற்கையையும் மலையையும் பாதுகாக்கும் நோக்கில் மன்சூர் அலிகான் நாம் தமிழர் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டி இடுகிறார்.

அவரின் பிரச்சார வீயூகமும் வித்தியாசமாக உள்ளது சாலையோர கடைகளில் சென்று புரோட்டா போடுவது, பஜ்ஜி போடுவது, குப்பைகளுக்குள் படுத்து உறங்குவது, என எல்லோரிடமும் எளிமையான முறையில் ஓட்டு கேட்டு வருகிறார்.

சீமான் நேற்று பேசிய பிரச்சார கூட்டத்திலும் விவசாயி போல கெட் அப்பிலேயே அமர்ந்திருந்தார். அதே கெட் அப்பிலேயே ஓட்டு கேட்டார்.

மன்சூர் அலிகானின் பிரச்சார பாணி எளிமையாக இருந்தாலும் சமூக வலைதளங்களில் அவர் மீம்ஸ் க்ரியேட்டர்களின் விருப்பமானவராகவே உள்ளார்.

From around the web