தொண்டாமுத்தூர் தொகுதியில் மன்சூர் அலிகான் வேட்புமனு தாக்கல்!

அமைச்சர் எஸ் பி வேலுமணி போட்டியிடும் தொண்டாமுத்தூர் தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் சுயேச்சை வேட்பாளராக தன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்!
 

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில்  தமிழகத்தில் வேலைப்பாடுகள் மிக மும்முரமாக நடைபெறுகிறது. மேலும் தமிழகத்தில் ஆளும் கட்சி ஆட்சி சில தினங்களுக்கு முன்பு தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

mansoor

இதன்படி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும், அமைச்சர் ராஜு கோவில்பட்டி தொகுதியிலும் போட்டியிடுவர் என அறிவித்திருந்தது.

   கோவையில் உள்ள தொண்டாமுத்தூர் தொகுதியில் எஸ் பி வேலுமணி போட்டியிடுவார் என அறிவித்திருந்தது. தற்போது கோவையில் தொண்டாமுத்தூர் தொகுதியில் நடிகர் மன்சூரலிகான் சுயேச்சை வேட்பாளராக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

From around the web