ரொம்ப கஷ்டம் இந்த தேர்தல்- மய்யத்தில் இருந்து விலகிய குமாரவேல்

சமீபத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அதன் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான குமாரவேல் விலகினார். தமிழகம் முழுவதும் நேச்சுரல்ஸ் பியூட்டி பார்லர் நிறுவனத்தை இவர் நடத்தி வருகிறார். இவர் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் கமல் ஆரம்பித்தபோது மிக நன்றாக மிக கோபத்துடனே வேகமாக கட்சி ஆரம்பித்தார். ஆனால் ஆரம்பகால செயல்பாடுகள் அவரிடம் தற்போது இல்லை. மூன்று பேர் மட்டும் ஆலோசனை சொல்வது, புதிதாக 8 நாட்களுக்கு முன் வந்த கோவை சரளாவை வைத்து
 

சமீபத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அதன் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான குமாரவேல் விலகினார். தமிழகம் முழுவதும் நேச்சுரல்ஸ் பியூட்டி பார்லர் நிறுவனத்தை இவர் நடத்தி வருகிறார்.

ரொம்ப கஷ்டம் இந்த தேர்தல்- மய்யத்தில் இருந்து விலகிய குமாரவேல்

இவர் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் கமல் ஆரம்பித்தபோது மிக நன்றாக மிக கோபத்துடனே வேகமாக கட்சி ஆரம்பித்தார். ஆனால் ஆரம்பகால செயல்பாடுகள் அவரிடம் தற்போது இல்லை.

மூன்று பேர் மட்டும் ஆலோசனை சொல்வது, புதிதாக 8 நாட்களுக்கு முன் வந்த கோவை சரளாவை வைத்து சீனியர்களை இண்டர்வியூ பண்ண சொல்றது எல்லாம் தவறான விஷயங்களாகும்.

எதற்காக எல்லா தொகுதியிலும் அதுவும் நாடாளுமன்ற தேர்தலில் நிற்கிறார்கள் என தெரியவில்லை. சட்டசபை தேர்தலாக இருந்தாலும் பரவாயில்லை.

ஓரிரு தொகுதியில் போட்டியிட்டு முயற்சி செய்யலாம். தேர்தலில் ஜெயிப்பது மிகவும் கடினம் என குமரவேல் கூறியுள்ளார்.

From around the web