மகாராஷ்டிராவின் உள்துறை அமைச்சர் ராஜினாமா!மும்பை ஐகோர்ட்!

இந்தியாவின் தலைநகரமாக உள்ளது டெல்லி. டெல்லியை மையமாகக் கொண்டு உச்சநீதிமன்றம் உள்ளது .மேலும் ஒவ்வொரு மாநிலங்களிலும் உயர்நீதிமன்றமும் உள்ளன. அந்த படி தமிழ்நாட்டின் உயர்நீதிமன்றம் சென்னையில் உள்ளது. சென்னையில் உயர்நீதிமன்றத்திற்கு தென் தமிழக மக்கள் வருவதற்கு மிகவும் சிரமமாக உள்ளதால் தென் தமிழ் மக்களுக்கு உதவும் வகையில் உயர்நீதிமன்ற கிளை மதுரை மாநகரில் உள்ளது.

எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற நிலைமைதான் தற்போது இந்தியாவில் உள்ளது. எதற்கெடுத்தாலும் லஞ்சம் எதற்கெடுத்தாலும் ஊழல் என்று பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மும்பை உயர்நீதிமன்றம் ஆனது தற்போது உத்தரவிட்டுள்ளது. அதன்படி மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் பதவியை ராஜினாமா செய்ய உத்தரவிட்டது. ஊழல் புகாரில் சிக்கிய மகாராஷ்டிர உள்துறை அமைச்சரின் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் புகாரை சிபிஐ விசாரிக்க மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டு நிலையில் முதல்வர் உத்தவ் தாக்கரே உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்வுக்கு கடிதம் எழுதினார்.
மேலும் மீது முன்னாள் மும்பை காவல் ஆணையர் பரம்பீர் சிங்ஊழல் புகார் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் காவல்துறையினர் மூலம் மாமூல் வசூலித்து மாதந்தோறும் 100 கோடி தர அனில் தேஷ்முக் நிர்பந்தத்துக்காக புகார் எழுந்ததுநிலையில் மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்தார்.