மத்திய அரசின் மெத்தனம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசின் மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
 
மத்திய அரசின் மெத்தனம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் சொல்லியிருந்தபடி ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது .சட்டமன்றத் தேர்தலில்பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் களமிறங்கியுள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் மிகவும் தொன்மையான பழமையான கட்சியாகக் காணப்படும் திமுகவுடன் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்று அழைக்கப்படும் விசிக கட்சியும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

madurai

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுக சார்பில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன .மேலும் விடுதலை சிறுத்தை கட்சியினர் சட்டமன்ற தேர்தலில் பானை சின்னத்தில் போட்டியில் உள்ளனர்.  சட்டமன்ற தேர்தல் தற்போது நடைபெற்று முடிந்தது. மேலும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் உள்ளார். அவர் சில தினங்களுக்கு முன்பாக பல்வேறு எதிர்ப்புகளுக்கும் எதிராக குரல் கொடுத்து வந்தார். மேலும் அவர் குறிப்பாக தேர்தல் அன்று நடைபெற்ற இரட்டை கொலைக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது விடுதலை சிறுத்தை கட்சியினர் மதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அவர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக கூட்டமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூப்பிடுகிறது. காரணம் என்னவெனில் மத்திய அரசானது கொரோனா தடுக்கும் நடவடிக்கையில் மிகவும் மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பதாக அவர்கள் கூறிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். மேலும் அவர்கள் அம்பேத்கர் பிறந்த நாளன்று பாஜகவினர் கலவரத்தை உண்டாக்கும் வண்ணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது தாக்கியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் அம்பேத்கர் பிறந்தநாள் அன்று பாஜகவினர் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு  ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

From around the web