மதுரை கலெக்டர் அதிரடிஉத்தரவு! சில்லறை வியாபாரிகளுக்கு தடை!

மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் சில்லறை வியாபாரிகளுக்கு நாளை முதல் விற்பனைக்கு தடை!
 
மதுரை கலெக்டர் அதிரடிஉத்தரவு! சில்லறை வியாபாரிகளுக்கு தடை!

மக்கள் மத்தியில் ஆட்கொல்லி நோய் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கொரோனா வைரஸ் தான். முதலில் சீன நாட்டில் கொரோனா தொடங்கியது. அதன் பின்னர் உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் கொரோனா பரவியது. மேலும் மேற்கத்திய நாடுகளான கொரோனா தாக்கம் தலைவிரித்தாடியது. இந்திய அரசு இந்தியாவிலும் இந்த கொரோனா நோயின் தாக்கம் ஆனது பரவ தொடங்கியது. ஆனால் இந்தியாவுக்கு நாடெங்கும் முழு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தியது.

mask

அதன்பின்னர் கொரோனா நோயின் தாக்கம் அது கடந்த ஆண்டின் இறுதியில் குறைய தொடங்கியது.  சில வாரங்களாக இந்த கொரோனா நோயின் தாக்கம் ஆனது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகம், டெல்லி, பஞ்சாப், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் இந்நோயின் தாக்கம் ஆனது தலைவிரித்தாடுகிறது. நேற்றைய தினம் தமிழக அரசானது பல்வேறு விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் அறிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் தமிழக அரசானது மத விழாக்கள் ஊர்வலங்கள் போன்றவற்றிற்கு தடையும் விதித்தது. மேலும் அந்த விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. இதன் மத்தியில்  தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிகவும் பெயர் பெற்ற மாவட்டமாக உள்ள மதுரையில் தாக்கமானது தலைவிரித்தாடுகிறது.

மாவட்ட ஆட்சியர் நேற்றைய தினம் மதுரையில் பல்வேறு சீரமைப்புகளை உருவாக்கினார். தற்போதும் அவர்  சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அதன்படி மதுரையில் நாளை முதல் மாட்டுத்தாவணி பரவை காய்கறி வணிக வளாகங்களில் சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனைக்கு தடை என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மாநகர பேருந்துகளில் நின்றபடி பயணம் செய்வதற்கும் தடையும் மாவட்ட ஆட்சியர். மேலும் அவர் பொது மக்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பொது மக்கள் முக கவசம் இல்லாமல் வெளியே வந்தால் 200 ரூபாய் அபராதம் எனவும் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.

From around the web