திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

சாலைகள் நடைபாதைகளில் அனுமதியின்றி சிலை வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது!
 

தமிழகத்தில் சில தினங்களுக்கு முன்பாகவே சட்டமன்ற தேர்தல் நிறைவு பெற்றது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் வாக்கு பதிவானது காலை 7 மணி தொடங்கி இரவு 7 மணி வரை 12 மணி நேரங்களாக நடைபெற்றது. இந்த 12 நேரங்களில் மக்கள் அனைவரும் வரிசையில் நின்று ஜனநாயக கடமையாற்றினர்.

mgr

  மேலும் அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் ஜனநாயக கடமையாற்றினர். மேலும் அவர்களைப் பாதுகாக்கும் வண்ணமாக அவர்களுக்கு சனிடைசர், கையுறை போன்றவை கொடுக்கப்பட்டு அவர்களின் உடல் வெப்ப நிலையும் பரிசோதிக்கப்பட்ட பின்னர் அவர்களை வாக்களிக்க அனுமதித்தனர். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் உயர் நீதிமன்றம் சென்னையில் உள்ளது. மேலும் தென் தமிழக மக்களுக்கு உதவும் வண்ணமாக உயர்நீதிமன்றக் கிளை மதுரையில் உள்ளது.

தற்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி மணியன் குறிச்சியில் அனுமதியின்றி எம்ஜிஆர் சிலைகள் அமைப்பதை தடை செய்யக்கோரி வழக்கு தொடுக்கப்பட்டது.மண்ணச்சநல்லூரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார். மேலும் சட்டதிட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும் சாலைகள் நடைபாதைகளில் அனுமதியின்றி சிலை வைத்து  மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது .ஆறு வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க திருச்சி ஆட்சியருக்கு மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம் ஆனந்தி அமர்வு முன்பு விசாரணை செய்யப்பட்ட நிலையில் தற்போது வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

From around the web