லாரியில் இருந்து கீழே விழுந்த எல்பிஜி கேஸ் கண்டெய்னர்: அதிர்ச்சி தகவல்

ஹரியானா மாநிலத்தில் கண்டெய்னர் லாரி ஒன்றில் இருந்து எல்பிஜி கேஸ் நிரப்பிய கண்டெய்னர் ஒன்று திடீரென கீழே விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஹரியானா மாநிலத்தில் முழுவதுமாக எல்பிஜி கேஸ் அடைக்கப்பட்ட ஒரு கண்டெய்னர் தேசிய நெடுஞ்சாலை 19 இல் சென்று கொண்டிருந்தது. அந்த லாரி ஒரு வளைவில் திரும்பியபோது அந்த லாரியில் இருந்த கண்டெய்னர் திடீரென கீழே விழுந்தது மிகப்பெரிய அளவில் தீ விபத்தை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதால் அந்த பகுதி மக்கள் இதனால் அச்சமடைந்தனர்.
 

லாரியில் இருந்து கீழே விழுந்த எல்பிஜி கேஸ் கண்டெய்னர்: அதிர்ச்சி தகவல்

ஹரியானா மாநிலத்தில் கண்டெய்னர் லாரி ஒன்றில் இருந்து எல்பிஜி கேஸ் நிரப்பிய கண்டெய்னர் ஒன்று திடீரென கீழே விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஹரியானா மாநிலத்தில் முழுவதுமாக எல்பிஜி கேஸ் அடைக்கப்பட்ட ஒரு கண்டெய்னர் தேசிய நெடுஞ்சாலை 19 இல் சென்று கொண்டிருந்தது. அந்த லாரி ஒரு வளைவில் திரும்பியபோது அந்த லாரியில் இருந்த கண்டெய்னர் திடீரென கீழே விழுந்தது

மிகப்பெரிய அளவில் தீ விபத்தை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதால் அந்த பகுதி மக்கள் இதனால் அச்சமடைந்தனர். இதனை அடுத்து இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதி காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து முதல் கட்டமாக பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தனர்

லாரியில் இருந்து கீழே விழுந்த எல்பிஜி கேஸ் கண்டெய்னர்: அதிர்ச்சி தகவல்

அதன் பின்னர் ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு அந்த கிரேன் உதவியால் மீண்டும் அந்த கண்டெய்னர் லாரியில் வைக்கப்பட்டது. அதன் பின்னர் பாதுகாப்பாக அந்த கண்டெய்னர் அடங்கிய லாரி அனுப்பி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

முழுவதும் எல்.பி.ஜி கேஸ் நிரம்பிய கண்டெய்னர் ஒன்று திடீரென தேசிய நெடுஞ்சாலையில் கீழே விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web