வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தாவிட்டால் பேரழிவு: ஐநா எச்சரிக்கை

சூரியா நடித்த காப்பான் திரைப்படத்தில் எதிரிகளை வீழ்த்த வெட்டுக்கிளிகளை ஏவிவிடும் ஒரு காட்சி வரும் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த காட்சி உண்மையாக மாறி குஜராத் உள்ளிட்ட ஒரு சில இந்திய பகுதிகளிலும் பாகிஸ்தான் உள்பட ஒரு சில நாடுகளிலும் லட்சக்கணக்கான வெட்டுக்கள் திடீரென படையெடுத்து விவசாய நிலங்களை அழித்தது என்பது தெரிந்ததே இந்த நிலையில் இந்த வெட்டுக்கிளிகள் தற்போது ஆப்பிரிக்காவிலும் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டது. ஆப்பிரிக்காவில் வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தாவிட்டால் ஆப்பிரிக்க நாடுகள் கடும்
 
வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தாவிட்டால் பேரழிவு: ஐநா எச்சரிக்கை

சூரியா நடித்த காப்பான் திரைப்படத்தில் எதிரிகளை வீழ்த்த வெட்டுக்கிளிகளை ஏவிவிடும் ஒரு காட்சி வரும் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த காட்சி உண்மையாக மாறி குஜராத் உள்ளிட்ட ஒரு சில இந்திய பகுதிகளிலும் பாகிஸ்தான் உள்பட ஒரு சில நாடுகளிலும் லட்சக்கணக்கான வெட்டுக்கள் திடீரென படையெடுத்து விவசாய நிலங்களை அழித்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த வெட்டுக்கிளிகள் தற்போது ஆப்பிரிக்காவிலும் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டது. ஆப்பிரிக்காவில் வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தாவிட்டால் ஆப்பிரிக்க நாடுகள் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது

இதனை அடுத்து வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து ஆப்பிரிக்க அரசு தீவிர ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

From around the web