ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு என்ற அறிவிப்பால் தமிழகத்தில் பரபரப்பு

தமிழகத்தில் மார்ச் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு என சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்திருந்தார் என்பது தெரிந்ததே ஆனால் தற்போது அந்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார் ஏற்கனவே பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமிழக முதல்வரும் ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும்
 
ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு என்ற அறிவிப்பால் தமிழகத்தில் பரபரப்பு

தமிழகத்தில் மார்ச் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு என சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்திருந்தார் என்பது தெரிந்ததே

ஆனால் தற்போது அந்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்

ஏற்கனவே பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமிழக முதல்வரும் ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் ஊரடங்கு உத்தரவு நேரத்தில் உணவுகள் மளிகை கடைகள் ஆகியவை நேர வரம்பு ஏதும் இன்றி நாள் முழுவதும் இயங்கும் என்றும் மக்கள் அதனை சமூக இடைவெளியுடன் பயன்படுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்

From around the web