மீண்டும் லாக்டவுனா? வெளியான அறிக்கையினால் பரவும் பேச்சு!

இலவச உணவு பொருள் தானியங்கள் காக 26 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ளது!
 
மீண்டும் லாக்டவுனா? வெளியான அறிக்கையினால் பரவும் பேச்சு!

தற்போது மிகவும் தீவிரமாக காணப்படுகிறது ஆட்கொல்லி நோயான கொரோனா முதன் முதலில் கண்டறியப்பட்டது, அதன்பின்னர் உலகமெங்கும் பரவியது இந்தியாவின் கடந்த ஆண்டில் கொரோனா பரவ தொடங்கியது. இதனால் இந்திய அரசு நாடெங்கும் முழு ஊரடங்கு அமல்படுத்தியது. கொரோனா நோயானது கடந்த ஆண்டின் இறுதிக்குள் கட்டுப்படுத்தப்பட்டன எனினும் தற்போது சில வாரங்களாக குறிப்பாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இந்நோயின் தாக்கம் மீண்டும் எழுந்து மக்களுக்கு சோகத்தை அளித்துள்ளது.

government

இதனால் ஒரு சில மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாட்டு விதிகள் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. எனினும் ஒரு சில பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு சில மாநிலங்களில் ஒரு வார காலத்திற்கு முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளன. எனினும் தமிழகத்திலும்  இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் மத்திய அரசின் சார்பில் பல்வேறு மருத்துவமனைகளுக்கு தடுப்பூசிகள் அனுப்பப்படுகின்றன.ஆயினும் பல மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிகள் தட்டுப்பாடு நிலவுவது தினந்தோறும் காணப்படுகிறது.  தற்போது மத்திய அரசானது உணவுக்காக நிதி ஒதுக்கி தாக கூறப்படுகிறது.

மேலும் மத்திய அரசானது இலவச உணவு தானியங்கள் 26 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மே மற்றும் ஜூன் மாதங்களில் தலா 5 கிலோ இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் என்றும் மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. மேலும் கொரோனா தடுப்புகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு இலவச தானியம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் இலவச உணவு தானியங்கள் வழங்குவதற்காக 26 ஆயிரம் கோடியை தற்போது ஒதுக்கியுள்ளது. மத்திய அரசு இதனை பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் மே ஜூன் மாத ங்களுக்கு தலா 5 கிலோ இலவச உணவு தானியங்கள் வழங்க முடிவெடுத்துள்ளது மத்திய அரசு

From around the web