இலங்கையில் இன்று முதல் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது

உலக சுகாதார நிறுவனத்தின் உத்தரவுப்படி 21 டேஸ் லாக் டவுன் அனைத்து நாடுகளிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மிக சிறிய நாடான இலங்கையிலும் கொரோனா அச்சுறுத்தல் இருந்து வருகிறது அங்கு பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றுடன் இலங்கை மக்களுக்கு 21 நாள் லாக் டவுன் நிறைவுக்கு வருகிறது. அதன்படி அங்கு உள்ள 19 மாவட்டங்களில் குறிப்பிட்ட 4 மாவட்டங்கள் தவிர்த்து அனைத்து இடங்களிலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி காலை 6மணியில் இருந்து மாலை 4மணி வரை இயல்பு வாழ்க்கை நடைபெறும்
 

உலக சுகாதார நிறுவனத்தின் உத்தரவுப்படி 21 டேஸ் லாக் டவுன் அனைத்து நாடுகளிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மிக சிறிய நாடான இலங்கையிலும் கொரோனா அச்சுறுத்தல் இருந்து வருகிறது அங்கு பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இன்று முதல் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது

இன்றுடன் இலங்கை மக்களுக்கு 21 நாள் லாக் டவுன் நிறைவுக்கு வருகிறது. அதன்படி அங்கு உள்ள 19 மாவட்டங்களில் குறிப்பிட்ட 4 மாவட்டங்கள் தவிர்த்து அனைத்து இடங்களிலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி காலை 6மணியில் இருந்து மாலை 4மணி வரை இயல்பு வாழ்க்கை நடைபெறும் 4 மணிக்கு மேல் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக ஊரடங்கு தளர்த்தப்படும் என தெரிய வந்துள்ளது.

From around the web