"உள்ளாட்சித் தேர்தல்"; முதன் முறையாக திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்!

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதன்முறையாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது
 
election

தற்போது நம் தமிழகத்தில் ஆட்சியில் உள்ளது திராவிட முன்னேற்ற கழகம் என்று அழைக்கப்படுகின்ற திமுக. மேலும் நம் தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரான மேலும் அவர் தமிழகத்தின் முதன் முறையாக முதல்வர் பொறுப்பில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பத்தாண்டுக்கு பின்னர் தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் எந்த ஒரு சட்டமன்ற தேர்தலிலும் இல்லாத அளவிற்கு இந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பிடித்து வலுவான ஆளும் கட்சியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.dmk

மேலும் மு க ஸ்டாலின் தேர்தல் அறிக்கை ஒன்றையும் வரிசையாக நிறைவேற்றி வருகிறார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த ஆட்சி முதலே உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வில்லை என்றே கூறலாம். மேலும் இந்த சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த உடன் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்த்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் பற்றி தற்போது திமுக தீவிர ஆலோசனை கூறி வருகிறது.அதன்படி உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள திமுக மாவட்ட செயலாளர்கள் உடன் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தீவிர ஆலோசனையில் உள்ளார்.

மேலும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. மேலும் செப்டம்பர் 15க்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தி உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் திமுக அத்தகைய தீவிர ஆலோசனையில் உள்ளது .மேலும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதன்முறையாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web