இனிமேல் வீட்டுக்கு டோர் டெலிவரி செய்யப்பட உள்ளது மதுபானம்!

கர்நாடகாவில் 14 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட உள்ள நிலையில் மதுபானங்களை டோர் டெலிவரி செய்ய அம்மாநில அரசு அனுமதித்துள்ளது!
 
இனிமேல் வீட்டுக்கு டோர் டெலிவரி செய்யப்பட உள்ளது மதுபானம்!

மக்களின் சுய நினைவை இழந்து அவர்களை கேவலப்படுத்தும் ஒரு விதமான பானம் மது. மது பல்வேறு குடும்பங்களில் பிரச்சினைகளையும் உருவாக்கியது. மேலும் இந்த மதுவானது பல்வேறு இடங்களில் மனிதனுக்கு தீங்கு இணையும் சுயநினைவை இழக்கும் செய்கிறது. குறிப்பாக தினந்தோறும் குடிப்பவர்களின் வீடுகளில் பிரச்சனை சத்தம் காதுகளில்  கேட்கப்படுகிறது. இத்தனை மதுபானம் ஆனது தற்போது படிக்கும் மாணவர்கள் கைகளிலும் இருப்பது மிகுந்த வருத்தத்தை உருவாக்கியுள்ளது. மேலும் தமிழகத்தில் அதிகம் வருமானம் தரும் தொழிலாகஇந்த மதுபானம் உள்ளது.lockdown

மேலும் இந்த மதுபானம் பல்வேறு விதங்களில் மனிதனுக்கு தீங்கு விளைவிக்கிறது. ஒருகட்டத்தில் மனிதனை சுயநினைவின்றி தற்கொலை முயற்சிக்கும் தள்ளி விடுகிறது. மேலும் பல இடங்களில் மதுபானம் ஓட்டிக்கொண்டு சாலை விபத்துகளும் நடைபெறுகிறது. தற்போது இந்த மது டோர் டெலிவரி செய்ய அரசு அனுமதித்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. அந்தப்படி இச்சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ளது. மேலும் கர்நாடக மாநிலத்தில் நாளை முதல் மதுபானம் டோர் டெலிவரி செய்ய அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

காரணம் என்னவெனில் நாளை முதல் கர்நாடகாவில் 14 நாட்கள் ஊரடங்கு  போடப்பட்டுள்ள நிலையில் தற்போது அம்மாநில அரசு அறிவித்துள்ளது.இதனால் அம்மாநிலத்தில் வாழும் மது பிரியர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளையும் அம்மாநில அரசு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அத்தியாவசிய பொருட்கள் மட்டும் வியாபாரம் செய்ய அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அம்மாநில முதல்வர் எடியூரப்பா கொரோனா பாதிப்பால் அவதிப் பட்டார் என்பதும் வேதனையான உண்மை தான்.

From around the web