6 தொகுதிகளிலும் பானைச்சின்னத்தில் களமிறங்க உள்ளது விடுதலை சிறுத்தை கட்சி!

தமிழகத்தில் 6 தொகுதி மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் பானைச் சின்னத்தில் களமிறங்க உள்ளது  விடுதலை சிறுத்தை கட்சி!
 
6 தொகுதிகளிலும் பானைச்சின்னத்தில் களமிறங்க உள்ளது விடுதலை சிறுத்தை கட்சி!

சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில்  அதுக்காக தமிழகத்தில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணியில் உள்ளன. இது மத்தியில் ஆளும் கட்சியான அதிமுக கட்சி பாஜக, பாமக போன்ற கட்சிகளுடன் கூட்டணியின் சட்டமன்றத்தேர்தல் சந்திக்க உள்ளது . தமிழகத்தில் மிகவும்  பலமான கட்சியாக உள்ள எதிர்கட்சியான திமுக கட்சி தன்னுடன் கூட்டணியாக மதிமுக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளை வைத்துள்ளது.

thirumavalavan

இந்த கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளும் உள்ளது. திமுக தரப்பில் இருந்து விடுதலை சிறுத்தை கட்சிக்கு 6 தொகுதிகள் வழங்கப்பட்டன.  விடுதலை சிறுத்தை  கட்சியின் 6 தொகுதியில் வேட்பாளர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆனது அறிவித்திருந்தது. தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆனது பானை சின்னத்தில் சட்டமன்றத்தேர்தல் சந்திக்க உள்ளது. தமிழகத்தில் 6 தொகுதிகளிலும் புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் பானை சின்னத்தில் களமிறங்க உள்ளது.

மேலும் திருமாவளவனை பற்றி கூறியுள்ளார், "நாகரிக வளர்ச்சி காண சின்னம் பானை எனவும் உழைப்பின் வளமான சின்னம் பானை" எனவும் அவர் பதிவிட்டுள்ளார். மேலும் அறிவின் வெற்றிக்கான சின்னம் பானை எனவும் இந்த பானை சின்னம் பற்றி அவர் கூறியுள்ளார்.

From around the web