சென்னையில் என்னென்ன வசதிகள், ஏற்பாடுகள் உள்ளது என்று பார்ப்போமா!!

சென்னையில் வீடுவீடாக பரிசோதனை செய்வதற்கு பாராட்டு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது!
 
chennai

மக்கள் மனதில் வந்தாரை வாழவைக்கும் பூமி என்றும் சிங்காரச் சென்னை என்றும் அழைக்கப்படுவது. நம் தலைநகரமான சென்னை மாநகரம் முன்னொரு காலத்தில் இதனை மெட்ராஸ் என்றும் அழைப்பர். ஆனால் தற்போதைய தமிழகத்தின் தலைநகரமாக மிகவும் ஜொலித்துக் கொண்டு உள்ளதே மிகுந்த பெருமை அடைகிறது. மேலும் இளைஞர்கள் மத்தியில் சென்னைக்கு சென்றால் பிழைத்து விடலாம் என்ற எண்ணம், இத்தகைய சிறப்பு வாய்ந்த சில தினங்களாக அவதிப் படுகிறது, அதுவும் கண்ணுக்கே தெரியாத கிருமியினால் இந்த சென்னை ஆனது அவதிப்படுவது மிகவும் வேதனை அளிக்கிறது.treatment

இந்நிலையில் தற்போது சென்னையில் உள்ள முன்னேற்பாடுகள் மற்றும் சில சிறப்பம்சங்கள் பற்றி தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கொரோனா பாதுகாப்பு மையங்களை கொண்ட ஆட்சி செய்யும் வசதியுடன் கூடிய சிகிச்சை மையங்களாக சென்னை மாநகராட்சி மாறி இருப்பது சிறப்பானது என்று கூறப்படுகிறது. மேலும் முதியோர் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடும் பணியை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது. மேலும் தன்னார்வலர்களை கொண்டு வீட்டு தனிமையில் இருப்பவர்களையும் மாநகராட்சி கவனித்து வருகிறது.

மேலும் 200 நடமாடும் குழுக்கள் மூலம் வீடு தேடி சென்று பரிசோதனை செய்து தருவதாக நடவடிக்கை குறித்து மேலும் கொரோனா  இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு தொற்று பாதிப்பு கண்டறியப்படுகிறது. நாள்தோறும் 400 காய்ச்சல் முகாம்களை சென்னை மாநகராட்சி நடத்துவதற்காக மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலர் லால் அகர்வால் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் 251 களப்பணியாளர்கள் குழு, 21 மையங்கள் மற்றும் 100க்கு மேற்பட்ட மருத்துவர்கள் இணைந்து நோய்த்தொற்று தீவிரத்தை கண்டறிகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

From around the web