ஸ்கூலுக்கு லீவு விட்டாச்சு! மாணவர்கள் கொண்டாட்டம்!

கொரோனா தொற்று அதிகரிப்பால் 9,10,11 வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை!
 

தமிழகத்தில் சில வாரங்களாக கொரோனா தொடர்ந்து மீண்டும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியது. மேலும் இந்திய அளவிலும் கொரோனா அதிகரித்து வருவதாகவும் காணப்பட்டது. இதனால் இதில் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு மாநில அரசுகள் உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். பகுதியில் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு திட்டத்தை அமல்படுத்தியது. மேலும் தமிழக அரசானது மாநிலங்களுக்கு இடையேயான இ பாஸ் இத்திட்டத்தை மீண்டும் நடைமுறைபடுத்தியது.

corona

 கொரோனா  பள்ளி மாணவர்கள் மத்தியில் அதிகமாக வருவதாக தகவல் வெளியானது. இது தொடர்ந்து தமிழக அரசுபள்ளி மாணவர்களுக்கு  தரும் செய்தியினை வெளியிட்டுள்ளது. அதன்படி 9ஆம் 10ஆம் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்  பள்ளிகளுக்கு வரவேண்டாம் எனவும் தமிழக அரசு கூறியுள்ளது.

9ஆம் 10ஆம் 11ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் தகவல் வெளியானது .ஆயினும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பை தொடர்ந்து நடத்தலாம் எனவும் கூறியுள்ளது.மேலும் கொரோனா  வழிகாட்டு நெறி இன்படி பன்னிரண்டாம் வகுப்பு தொடர்ந்து நடத்த அனுமதி அளித்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வேண்டிஉள்ளதால் வகுப்புகள் நடத்த அனுமதி என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான விடுதிகள் தொடர்ந்து செயல்பட தமிழக அரசானது அனுமதி அளித்துள்ளது.

From around the web