மறைந்த முதல்வர் ஜெயலலிதா போயஸ் கார்டன் இல்லம் வழக்கு ஒத்திவைப்பு!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இல்லம் வழக்கில் தீர்ப்பு ஏதுமின்றி ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல்!
 

தமிழக மக்களின் மனதில் இரும்பு பெண்மணியாக உள்ளவர் செல்வி ஜெ ஜெயலலிதா.ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போதே இயற்கை எய்தினார். இதனால் தமிழகத்தில் மிகவும் சோகமான சூழ்நிலை இருந்தது. மேலும் இவரது ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா உணவகம் ஆனது அனைத்து ஏழை மக்களுக்கும் மிகவும்  பட்டதாக உள்ளது. மேலும் இவர் மக்கள் மத்தியில் அம்மா என்று அழைக்கப்பட்டார்.  இவர் வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் பற்றிய வழக்கினை தீபக் மற்றும் தீபா தொடுத்தனர்.

deepa

இதைத்தொடர்ந்து தற்போது வழக்கானது தீர்ப்பு வழங்குவதில் வழங்காமல் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது .மேலும் இந்த வழக்கினை தீபக் மற்றும் தீபா தொடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் வேதாந்த நிலையத்தில் நிலம் கையகப்படுத்தியது இழப்பீடு எதிரான வழக்கு விசாரணை முடிந்தது எனவும் குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து தீபா மற்றும் தீபக் மனுக்களை விசாரித்த ஐகோர்ட் தேதி எதுவும் குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த வழக்கானது மேலும் தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் செல்வி ஜெ ஜெயலலிதா 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து முதல்வராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web