சிறையில் லாலுவை கொல்ல சதியா

ராஷ்ட்ரிய ஜனதா தளம் என்ற கட்சியின் தலைவர் லல்லு பிரசாத் யாதவ். இவரின் கட்சி கட்டமைப்பு மிகப்பெரும் அளவில் உள்ளது. அவரும் அவரது மனைவி ராப்ரி தேவியும் இங்கு முதல்வராக இருந்துள்ளனர். கால்நடை தீவன ஊழல் வழக்கில் இவர் குற்றம் சாட்டப்பட்டார் மேலும் சில ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இவர் தற்போது சிறையில் உள்ளார். இவரை விஷம் கொடுத்து கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அவர் மனைவி ராப்ரி தேவி குற்றம்சாட்டியுள்ளார். லாலுவுக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டால்
 

ராஷ்ட்ரிய ஜனதா தளம் என்ற கட்சியின் தலைவர் லல்லு பிரசாத் யாதவ். இவரின் கட்சி கட்டமைப்பு மிகப்பெரும் அளவில் உள்ளது. அவரும் அவரது மனைவி ராப்ரி தேவியும் இங்கு முதல்வராக இருந்துள்ளனர்.

சிறையில் லாலுவை கொல்ல சதியா

கால்நடை தீவன ஊழல் வழக்கில் இவர் குற்றம் சாட்டப்பட்டார் மேலும் சில ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இவர் தற்போது சிறையில் உள்ளார்.

இவரை

 விஷம் கொடுத்து கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அவர் மனைவி ராப்ரி தேவி குற்றம்சாட்டியுள்ளார்.

லாலுவுக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டால் வீதிகளில் போராட்டங்கள் வெடிக்கும் என்றும், பீகார், ஜார்க்கண்ட் மக்கள் இதை பார்த்து சும்மா விட மாட்டார்கள் எனவும் மத்திய மாநில அரசுகளுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிறையில் லாலுவை சந்திக்க மகன் உள்ளிட்ட உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும், அவருக்குத் தேவையான மருத்துவ வசதிகளை சிறை அதிகாரிகள் செய்யவில்லை என்றும் லாலு பிரசாத் மனைவி ராப்ரிதேவி குற்றம் சாட்டினார்.

From around the web