சொந்த ஊருக்கு நடந்து சென்ற கூலித் தொழிலாளி திடீர் மரணம்: அதிர்ச்சி தகவல்

டெல்லியிலிருந்து ஆக்ரா வந்து வேலை செய்து கொண்டிருந்த கூலித்தொழிலாளி ஒருவர் சொந்த கிராமத்திற்கு 200 கிலோ மீட்டர் நடந்து சென்றபோது, திடீரென வழியில் மரணமடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது ரன்வீர்சிங் என்ற உணவு டெலிவரி செய்யும் தொழிலாளி டெல்லியில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக உணவகம் அடைக்கப்பட்டதால், அவர் தனது சொந்த ஊருக்கு கிளம்ப முடிவு செய்தார் இந்நிலையில் 200 கிலோ மீட்டர் தூரம் அவர் தனது சொந்த
 
சொந்த ஊருக்கு நடந்து சென்ற கூலித் தொழிலாளி திடீர் மரணம்: அதிர்ச்சி தகவல்

டெல்லியிலிருந்து ஆக்ரா வந்து வேலை செய்து கொண்டிருந்த கூலித்தொழிலாளி ஒருவர் சொந்த கிராமத்திற்கு 200 கிலோ மீட்டர் நடந்து சென்றபோது, திடீரென வழியில் மரணமடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

ரன்வீர்சிங் என்ற உணவு டெலிவரி செய்யும் தொழிலாளி டெல்லியில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்

தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக உணவகம் அடைக்கப்பட்டதால், அவர் தனது சொந்த ஊருக்கு கிளம்ப முடிவு செய்தார்

இந்நிலையில் 200 கிலோ மீட்டர் தூரம் அவர் தனது சொந்த ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் மரணம் அடைந்தார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web