கவர்னரான தமிழிசை- தந்தை குமரி ஆனந்தனிடம் ஆசி பெற்றார்

தமிழக பாஜக தலைவராக தமிழிசை செளந்தர்ராஜன் இருந்து வந்த நிலையில் அவர் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். யாருமே இதை எதிர்பார்க்காத நிலையில் பாஜக தொண்டர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழிசை அக்காவின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி என அனைவரும் அவரை கொண்டாடி வருகின்றனர். தமிழிசை பிஜேபியில் இருந்தாலும் அவரது தந்தை குமரி அனந்தன் பாரம்பரியமாக காங்கிரஸில் இருந்து வருகிறார். அவரது தந்தையை சந்தித்து தமிழிசை வாழ்த்து பெற்றார்
 

தமிழக பாஜக தலைவராக தமிழிசை செளந்தர்ராஜன் இருந்து வந்த நிலையில் அவர் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கவர்னரான தமிழிசை- தந்தை குமரி ஆனந்தனிடம் ஆசி பெற்றார்

யாருமே இதை எதிர்பார்க்காத நிலையில் பாஜக தொண்டர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழிசை அக்காவின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி என அனைவரும் அவரை கொண்டாடி வருகின்றனர்.

தமிழிசை பிஜேபியில் இருந்தாலும் அவரது தந்தை குமரி அனந்தன் பாரம்பரியமாக காங்கிரஸில் இருந்து வருகிறார். அவரது தந்தையை சந்தித்து தமிழிசை வாழ்த்து பெற்றார்

From around the web