கோவை சிறுமி கொல்லப்பட்ட விவகாரம்- குற்றவாளி பற்றி தகவல் கொடுத்தால் பரிசு

கோவை துடியலூரில் பகுதியில் ஒரு தம்பதிகளின் ஏழு வயது குழந்தை வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தது. திடீரென அந்த குழந்தையை காணாததால். துடியலுர் சரகத்தின் தடாகம் ஸ்டேஷனுக்கு புகார் சென்றது. அங்கு வந்த போலீஸார் இரவு 2 மணி வரை தேடியுள்ளனர். இந்நிலையில், நேற்று காலை 7.30 மணியளவில், அந்தப் பகுதியில் ஓர் சிறிய சந்தில் டிசர்ட் சுற்றப்பட்டு, கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் போலீஸார் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து
 

கோவை துடியலூரில் பகுதியில் ஒரு தம்பதிகளின் ஏழு வயது குழந்தை வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தது. திடீரென அந்த குழந்தையை காணாததால். துடியலுர் சரகத்தின் தடாகம் ஸ்டேஷனுக்கு புகார் சென்றது.

கோவை சிறுமி கொல்லப்பட்ட விவகாரம்- குற்றவாளி பற்றி தகவல் கொடுத்தால் பரிசு

அங்கு வந்த போலீஸார் இரவு 2 மணி வரை தேடியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை 7.30 மணியளவில், அந்தப் பகுதியில் ஓர் சிறிய சந்தில் டிசர்ட் சுற்றப்பட்டு, கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் போலீஸார் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்நிலையில், அந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொலை வழக்குடன் சேர்த்து, போக்ஸோ சட்டத்திலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இக்கொலை பற்றி சரியான தகவல் தெரியாததால் அவர்களை பிடித்து கொடுத்தால் ரகசியம் காக்கப்படும் என்றும் தகுந்த சன்மானம் அளிக்கப்படும் என்று துடியலூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

From around the web