கொரோனா வைரஸ் பரவல்- தடுக்க யோசனை கூறினால் 1 லட்சம்

சீனாவின் ஊகான் நகரில் பரவியதாக கூறப்படும் கொடூரமான கொரோனா வைரஸால் உலகம் பெரும் அழிவுகளை சந்தித்து வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி நகரில் பலருக்கு கொரோனா பரவி அந்நாட்டை அழித்து வருகிறது. கனடா பிரதமரின் மனைவிக்கே கொரானா என்று சொல்லப்படுகிறது. இந்த கொரோனா இந்தியாவுக்கும் சிலருக்கு வந்து விட்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் அரசு இயந்திரம் விழி பிதுங்கிகிடக்கிறது. என்னதான் மால்கள், தியேட்டர்கள், வழிபாட்டுத்தலங்கள் மூடினாலும் அரசால் இதை முழுமையாக கட்டுப்படுத்த முடியுமா என்பதே கேள்வியாய் உள்ளது.
 

சீனாவின் ஊகான் நகரில் பரவியதாக கூறப்படும் கொடூரமான கொரோனா வைரஸால் உலகம் பெரும் அழிவுகளை சந்தித்து வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி நகரில் பலருக்கு கொரோனா பரவி அந்நாட்டை அழித்து வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல்- தடுக்க யோசனை கூறினால் 1 லட்சம்

கனடா பிரதமரின் மனைவிக்கே கொரானா என்று சொல்லப்படுகிறது. இந்த கொரோனா இந்தியாவுக்கும் சிலருக்கு வந்து விட்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் அரசு இயந்திரம் விழி பிதுங்கிகிடக்கிறது.

என்னதான் மால்கள், தியேட்டர்கள், வழிபாட்டுத்தலங்கள் மூடினாலும் அரசால் இதை முழுமையாக கட்டுப்படுத்த முடியுமா என்பதே கேள்வியாய் உள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க யோசனை கூறுபவர்களுக்கு 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

From around the web