ஊரடங்கு குறித்து தெளிவான விளக்கம் தர பின்னலாடை நிறுவனங்கள் வலியுறுத்தல்!

ஊரடங்கு குறித்து தெளிவான விளக்கம் தர அரசு இடம் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் வலியுறுத்தல்!
 
ஊரடங்கு குறித்து தெளிவான விளக்கம் தர பின்னலாடை நிறுவனங்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒவ்வொரு  தொழில்கள் சிறப்பாக காணப்படும். உதாரணமாக  தூத்துக்குடியில் மீன் பிடி தொழிலும் சென்னை போன்ற பகுதிகளில் ஐடி தொழிற்சாலைகளும் சிறந்து காணப்படும். மேலும் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பகுதிகளிலும் தொழிற்சாலைகள் பலவும் காணப்படும். விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி பகுதியில் தயாரிக்கப்படும் பட்டாசுகளில் உலகமெங்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் கோவில்பட்டி பகுதியில் கடலைமிட்டாய் தயாரிக்கப்பட்டு தமிழகமெங்கும் விற்பனை செய்யப்படுகிறது.

tamilnadu

இதுபோன்ற  திருநெல்வேலியில் தயாரிக்கப்படும் அல்வா போன்ற பகுதிகளில் பல்வேறு சிறப்பான உணவுப் பொருட்களும் காணப்படுகின்றன. தினமும் பயன்படுத்தும் அதிகமாக பனியன்கள்தயாரிக்கும் பகுதியாக காணப்படுகிறது திருப்பூர் மாவட்டம். திருப்பூர் மாவட்டத்தில்  தயாரிக்கப்படும்பனியன்கள் தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் இங்கு பனியன்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த தொழிற்சாலைகள் ஆனது தற்போது மிகுந்த சோகத்தில் உள்ளது.

மேலும் தொழிற்சாலைகளில் அதிகமான வடமாநிலத்தவர்கள் வேலை பார்ப்பார்கள். இந்நிலையில் தமிழக அரசின் இரவு நேர ஊரடங்கு காரணமாக பல வடமாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என்ற அச்சத்தில் உள்ளனர் .இதுகுறித்து திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் தமிழக அரசிடம் வலியுறுத்துகிறது. அதன்படி திருப்பூர் ஊடகத்தால் வடமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்புவதால் பின்னலாடை உற்பத்திக்கு மிகப்பெரிய சிக்கலாக உள்ளது என்றும் கூறுகின்றனர்.

மேலும் அவர்கள் ஊரடங்கு குறித்து தெளிவான விளக்கம் தர அரசு இடம் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் வலியுறுத்துகிறது. மேலும் மூன்றில் ஒரு பங்கு தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்புவதால் திருப்பூரில் தொழில் நெருக்கடி அபாயம் உள்ளதாக கூறுகின்றனர். இதனால் அவர்கள் பின்னலாடை உற்பத்தியில் மிகப்பெரிய சேதம் ஏற்பட உள்ளதால் அவர்கள் தமிழக அரசிடம் ஊரடங்கு குறித்தான தெளிவான விளக்கம் தர வலியுறுத்துகின்றனர்.

From around the web