கிரிஜா வைத்தியநாதன் நியமனம்! எதிர்த்த வழக்குகள் தள்ளுபடி!உயர்நீதிமன்றம் அதிரடி!

பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணராக நியமித்த கிரிஜா வைத்தியநாதன் இன் நியமனம் செல்லும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு!
 
கிரிஜா வைத்தியநாதன் நியமனம்! எதிர்த்த வழக்குகள் தள்ளுபடி!உயர்நீதிமன்றம் அதிரடி!

இந்தியாவில் தலைநகரமாக உள்ளது டெல்லி. டெல்லியில் மையமாகக்கொண்டு உச்சநீதிமன்றம் உள்ளது. ஆயினும் ஒவ்வொரு மாநிலங்களிலும் உயர் நீதி மன்றங்கள் இயங்குகின்றன. அந்தப்படி தமிழ்நாட்டில் உயர்நீதிமன்றமனது சென்னை மாநகரில் உள்ளது. ஆனால் அந்த சென்னைக்கு வருவதற்கு தென்நகர மக்கள் மிகவும் சிரமப்படுவது தென் தமிழக மக்களுக்கு பயனளிக்கும் வண்ணமாக உயர்நீதிமன்ற கிளையானது மதுரை மாநகரில் உள்ளது. மேலும் இவ்விரு நீதிமன்றங்களிலும் தினமும் நாள்தோறும் வழக்குகள் விசாரிக்கப்படும்.

high court

இந்நிலையில் தற்போது ஒரு வழக்கானது பல நாட்களாக இழுபறியாக இருந்தது. மேலும் அதற்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது உயர்நீதிமன்றம். அந்த வழக்கு என்னவென்றால் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டிருந்தார். மேலும் அவருக்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம் செல்லும் என்றும் கூறியுள்ளது.

மேலும் இதுதொடர்பாக தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளையும் சென்னை உயர் நீதிமன்றம் தற்போது தள்ளுபடி செய்தது. ஆயினும் அரசு பணியில் 20 ஆண்டுகளும் சுகாதாரத்துறை பணியில் 5 ஆண்டுகளும் பணியாற்றியிருக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.தற்போது அதிரடி உத்தரவால் தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி ஆகின.

From around the web